கண்டேனர் போக்குவரத்து கட்டணம் எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
20 சதவீதத்தால் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment