கப்பலில் கொண்டுவரப்பட்டுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் இலங்கை தரநிர்ணய நிறுவகத்தின் தரநிலையுடன் பொறுத்தமற்றது என்பதால் அதனை தரையிறக்க வேண்டாம் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
லிட்ரோ நிறுவனத்தினரால் கொண்டுவரப்பட்ட எரிவாயு சிலிண்டர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அவற்றின் தரநிர்ணயம் பொறுத்தமற்றது என்பதால் அதனை கப்பலில் இருந்து தரையிறக்க வேண்டாம் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment