5 12
இலங்கைசெய்திகள்

உப்பு விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

Share

சமையல் உப்பின் விலையைக் குறைக்க உப்பு உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இலங்கையில் நிலவிய கடும் உப்பு தட்டுப்பாடு தற்போதைக்கு ஓரளவுக்கு தீர்ந்துள்ளதுடன், போதுமான அளவில் உப்பு கையிருப்பில் உள்ளதாகவும், உற்பத்தி நடவடிக்கைகளும் சீராக மேற்கொள்ளப்படுவதாகவும் உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இலங்கை விடுதி

அதன் பிரகாரம் இனிவரும் காலங்களில் கட்டி உப்பு ஒரு கிலோ 180 ரூபா, தூள் உப்பு ஒரு கிலோ 240 ரூபா, தூள் உப்பு 400 கிராம் 120 ரூபா என்று விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போதைக்கு சந்தையில் கையிருப்பில் உள்ள உப்பு விற்பனை செய்யப்பட்ட பின்னரே குறைக்கப்பட்ட விலையில் உப்பு சந்தைக்கு வரும் என்றும் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் சந்தைப்படுத்துவோர் அறிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...