ஜனாதிபதியினால் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம் இடம்பெற்றுள்ளது.
இந்நியமனங்கள் தகவல் அறியும் உரிமை சட்ட ஏற்பாடுகளுக்கு அமையவே வழங்கப்பட்டுள்ளன.
இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஜனாதிபதி பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
#SriLankaNews

