தேங்காய் விலையில் மாற்றம்

24 665b128d7e5ff

தேங்காய் விலையில் மாற்றம்

இலங்கையில் தேங்காயின் விலை 6.6 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை (Coconut Development Authority) தெரிவித்துள்ளது.

குறித்த தரவு மே (May) மாதத்தில் வெளியான அறிக்கையிலேய குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், பெரிய தேங்காய் ஒன்றின் விலை 95 முதல் 110 ரூபாயாகவும், சிறிய தேங்காய் ஒன்றின் விலை 85 முதல் 90 ரூபாயாகவும் விற்பனையாவதாக குருநாகல் பகுதி (Kurunegala) வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், தேங்காய் எண்ணெய் லீற்றர் ஒன்றுக்கு 570–610 ரூபாயாக விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version