கோழி இறைச்சி விலை குறைப்பு
ஒரு கிலோ கோழி இறைச்சியின் மொத்த விலை 200 ரூபாவினால் குறைந்துள்ளதாக அகில இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1450 ரூபாவாக குறைந்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
கால்நடைகளுக்கான தீவனங்களின் விலைகள் குறைவடைந்துள்ளமையால் கோழி இறைச்சியின் விலையும் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பெய்த மழையினால் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக மெனிங் சந்தை சங்கத்தின் தலைவர் எச்.எம்.உபசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன், பழங்களின் விலையும் அதிகளவில் காணப்படுவதாக மெனிங் சந்தை சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
- breaking news sri lanka
- Chicken Price In Sri Lanka
- cricket sri lanka
- english news
- local news of sri lanka
- news from sri lanka
- sri lanka
- Sri Lanka Economic Crisis
- sri lanka latest news
- sri lanka news
- sri lanka news live
- sri lanka news tamil
- sri lanka news today
- sri lanka news today sinhala
- sri lanka news today tamil
- Sri lanka politics
- sri lanka sports
- sri lanka tamil news live
- sri lanka tamil news today
- sri lanka trending
- sri lankan news
- Sri Lankan Peoples
- Srilanka Tamil News
- tamil sri lanka news
- today news sri lanka
Leave a comment