tamilni 86 scaled
இலங்கைசெய்திகள்

யாழ் – சென்னை பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்!

Share

யாழ் – சென்னை பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்!

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான பயணிகள் விமானசேவை தினசரி சேவையாக மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் தினசரி யாழ்ப்பாணம் – சென்னை இடையே விமான சேவைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானமானது சென்னையில் இருந்து 9.35 க்கு புறப்படும் எனவும் யாழ்ப்பாணத்தில் இருந்து 12.00 க்கு புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நான்கு நாட்கள் மட்டுமே விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...