சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

tamilnaadi 94

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.01 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று(09.03.2024) சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.08 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 1.80 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version