tamilni 335 scaled
இலங்கைசெய்திகள்

மத்திய வங்கி பணியாளர்களின் சம்பள அதிகரிப்பு! நாடாளுமன்றில் அறிக்கை

Share

மத்திய வங்கி பணியாளர்களின் சம்பள அதிகரிப்பு! நாடாளுமன்றில் அறிக்கை

மத்திய வங்கியின் பணியாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கோப் குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மத்திய வங்கியின் நிர்வாகம் தன்னிச்சையான தீர்மானத்தின் பிரகாரம் அதன் பணியாளர்களின் சம்பளத்தை 70 வீதத்தினால் அதிகரித்துக் கொண்டுள்ளது.

இது தொடர்பில் மத்திய வங்கியின் முக்கிய அதிகாரிகள் அண்மையில் நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கோப் குழு வழங்கியுள்ள பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
09 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய நடைமுறை: வங்கி கணக்கு முதல் வாகனப் பதிவு வரை ‘TIN’ சான்றிதழ் கட்டாயம்

உள்நாட்டு இறைவரி திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையில் பொதுமக்கள் அன்றாடம் மேற்கொள்ளும் பல...

08 2
செய்திகள்இலங்கை

ஈரான் மீதான தாக்குதலுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடும் கண்டனம்: ரிஷாட் பதியுதீன் அறிக்கை

ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் இறையாண்மைக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும்...

07 2
செய்திகள்அரசியல்இலங்கை

ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடர்: பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க இலங்கைக்கு மீண்டும் அழுத்தம்

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 61-வது கூட்டத்தொடரில், இலங்கை...

06 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகத்தின் இடைநிறுத்தத்திற்கு எதிராக வழக்கு: மார்ச் 18-ல் விசாரணை

நாடாளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, தனது பணி இடைநிறுத்தத்தை எதிர்த்துத் தாக்கல்...