நாளைய தினம் (14) சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
நிர்வாகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகள், ஊழல் மற்றும் சட்டவிரோத செயல்களை கண்டித்து பேரணி ஒன்றும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையால் முன்வைக்கப்பட்ட ஊழியர்கள் மற்றும் நுகர்வோர் நலன்சார்ந்த கோரிக்கைகள் நடைமுறைப்படுத்துவதை வலியுறுத்துவதாக இப்போராட்டம் அமைந்திருக்கும்.
#SriLankaNews
Leave a comment