பேருந்து கட்டணம் குறைப்பு

பேருந்து கட்டணம் குறைப்பு

பேருந்து கட்டணம் குறைப்பு

தற்போதைய பேருந்து பயண கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று(01.08.2023) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், பெட்ரோல் விலை அதிகரிப்பானது, மக்கள் மாற்று வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்க்கும் சூழலை ஏற்படுத்தும்.

அத்துடன் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும், தற்போதைய பேருந்து பயண கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது எனவும் அதன் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

Exit mobile version