வவுனியாவில் அனர்த்தம் ! பற்றி எரிந்த கேஸ் அடுப்பு

Split Flange1 2048x1365 1

வவுனியா – வீடு ஒன்றில் பெண் ஒருவர் சமையல் செய்து கொண்டிருந்த போழுது இன்று முற்பகல் திடீரென கேஸ் அடுப்பு பற்றி எரிந்துள்ளது.

வீடடில் இருந்தவர்கள் எரிவாயு சிலிண்டரை பாதுகாப்பாக அப்புறப்டுத்தி பாரிய அனர்தத்தைதடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

#srilankanews

 

 

Exit mobile version