12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

Share

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டக் (Volker Türk) , நேற்று (26) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பு நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றிருந்தது.

தனது இலங்கை விஜயத்தின் போது நாட்டில் ஏற்பட்டு வரும் மாற்றமொன்றுக்கான அறிகுறிகளை தான் அவதானித்துள்ளதாகவும், அனைத்து இன மக்களும் நிம்மதி, சந்தோசமாக வாழும் காலமொன்று மலர்ந்து கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருப்பதாகவும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...