7 38
இலங்கைசெய்திகள்

அநுரவின் ஆட்சியில் கைதாகப்போகும் தமிழ் அரசியல்வாதி!

Share

அநுரவின் ஆட்சியில் கைதாகப்போகும் தமிழ் அரசியல்வாதி!

அநுர குமார திசாநாயக்க கூறியதை போல ஊழலுக்கு எதிரானவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்கள்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், மக்கள் மாற்றத்தை எதிர்ப்பார்க்கின்றார்கள். அதில் எவ்வித மாற்றமும் இல்லை.

புதிய ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு வாழ்த்துக்கள், எனினும் அவர்களுடைய கொள்கையில் சிறிய முரண்பாடு இருக்கவே செய்கின்றது.

மக்களுக்கு முரணான செயற்பாடுகளில் ஈடுப்பட்டார் என்றால் எதிர்க்கவும் செய்வோம். காலிமுகத்திடலில் வாகனங்கனை கொண்டு வந்து நிறுத்தியதை பிரமாண்ட மாற்றமாக கருத முடியாது. பாரிய மாற்றத்தை மக்களின் வாழ்வில் கொண்டு வர வேண்டும்.

ஆளுநர் நியமனம் தொடர்பில் பெரிய ஆட்சேபனை எதுவும் இல்லை. எனினும் சேவை தொடர்பில் ஆளுநரின் தேவை உள்ளது.

எனினும் முக்கிய தமிழ் அரசியல்வாதியொருவரின் குற்றங்கள் தொடர்பில் நிருபிக்கப்பட்ட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...