3 19
இலங்கைசெய்திகள்

யாழில் 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலம் போன அம்பாளின் சேலை

Share

யாழ்ப்பாணம்(Jaffna) புங்குடுதீவு கண்ணகை அம்பாளுக்கு சாற்றிய சேலை 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

குறித்த ஆலயத்தில் தீர்த்த உற்சவமானது நேற்றையதினம்(13) வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது அம்பாளின் சேலைகள் ஏலத்தில் விடப்பட்டன.

இந்நிலையில் ஒரு சேலை ஒன்பது இலட்சம் ரூபாய் ஏலம் போனமை குறிப்பிடத்தக்கது.

 

Share

Recent Posts

தொடர்புடையது
23 6482c5544cb0e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஒன்று அல்லது இரண்டு துப்பாக்கிச் சூடுகளால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை! – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அதிரடி!

நாட்டில் அண்மையில் இடம்பெற்று வரும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பீல்ட் மார்ஷல்...

images 1 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாகுபாடுகளை ஒழிக்க அரசாங்கம் உறுதி! – மன்னாரில் பெண் தலைமைத்துவத்திற்கு அழைப்பு விடுத்த பிரதமர் ஹரிணி!

இனவாதம் உட்பட அனைத்து வகையான சமூகப் பாகுபாடுகளையும் ஒழிப்பதில் தற்போதைய அரசாங்கம் உறுதியாக இருப்பதாகப் பிரதமர்...

Illegal Weapons 1 724694 850x460 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் அதிரடி: இந்த ஆண்டில் இதுவரை 352 சட்டவிரோத துப்பாக்கிகள் பறிமுதல்! – காவல்துறை தகவல்!

இலங்கையில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சோதனை நடவடிக்கைகளின்...

Untitled
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதி வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே படுகொலை! – நாட்டின் பாதுகாப்பு குறித்து நாமல் ராஜபக்ஷ கடும் எச்சரிக்கை!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் பகல் வேளையில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமானது, நாட்டின்...