24 66336a8367cc4
இலங்கைசினிமா

அஜித் இல்லை.. தீனா படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா?

Share

அஜித் இல்லை.. தீனா படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா?

நடிகர் அஜித்தின் 53ம் பிறந்தநாள் ஸ்பெஷலாக நேற்று தீனா படம் ரீரிலீஸ் ஆனது. வெளியாகி 23 வருடம் ஆகும் இந்த படத்தை மீண்டும் தியேட்டரில் பார்த்து ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்த படம் அஜித் கெரியர் மட்டுமின்றி முருகதாஸ் கெரியரிலும் முக்கிய படமாக அமைந்தது. லைலா ஹீரோயினாக நடித்து இருந்தார்.

தீனா படத்தில் முதலில் நடிக்க இருந்தது பிரஷாந்த் தான் என அவர் அப்பா தியாகராஜன் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

அந்த நேரத்தில் பிரஷாந்த் பல படங்களில் நடித்து கொண்டிருந்ததால் காத்திருக்கும்படி முருகதாஸிடம் கூறினாராம். ஆனால் அவரோ அஜித்தை வைத்து படத்தை எடுத்து முடித்துவிட்டார் என தியாகராஜன் பேட்டியளித்த இருக்கிறார்.

Share
தொடர்புடையது
articles2FclE2t29E6WCHMZuJCogv
இலங்கைசெய்திகள்

அனர்த்த நிவாரண உதவியாக மாலைதீவிலிருந்து 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை!

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பைப் பிரதிபலிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட...

PMD
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் விசேட உரை: அனர்த்த நிவாரண அறிவிப்பு மற்றும் சொத்து வரி விளக்கம்!

2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான குழுநிலை விவாதத்தின்போது, நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார...

5Vj3jiF6Jb72oIg3IwA0
இலங்கைசெய்திகள்

அனர்த்தப் பாதிப்பு: நாடளாவிய ரீதியில் 504 மருத்துவக் குழுக்கள் சிகிச்சை அளிப்பு!

சமீபத்திய இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக, நாடு முழுவதும் 504 மருத்துவக் குழுக்கள்...

images 10
இலங்கைசெய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாணயத்தாள்களைக் கையாள்வது குறித்து இலங்கை மத்திய வங்கி ஆலோசனை!

நாட்டையே பேரழிவிற்கு உட்படுத்திய சமீபத்திய வெள்ளத்திற்குப் பிறகு, ஈரமான அல்லது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாணயத்தாள்களை எவ்வாறு...