இலங்கைசெய்திகள்

விவாகரத்து, பிரேக்கப் பெண்கள் வாழ்க்கையில் சிறந்த தருணம்.. ஐஸ்வர்யா லட்சுமி அதிரடி

Share
1693234456622 1
Share

விவாகரத்து, பிரேக்கப் பெண்கள் வாழ்க்கையில் சிறந்த தருணம்.. ஐஸ்வர்யா லட்சுமி அதிரடி

பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து இருந்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. அவர் அதன் பிறகு நடித்த கட்டா குஸ்தி படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

நடித்தது குறைந்த அளவிலான படங்கள் என்றாலும் அவர் அதிகம் ரசிகர்களை ஈர்த்த நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். அவர் அடுத்து Hello Mummy என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.திரைப்பட டிக்கெட்

அதன் ப்ரோமோஷனுக்காக கொடுத்த பேட்டியில் திருமணம் மற்றும் பிரேக்கப் குறித்து பேசியுள்ளார். அதில், “ஒரு பெண்ணின் வாழ்க்கையில் சிறந்த தருணமாக விவாகரத்து மற்றும் பிரேக்கப்பை பார்க்க வேண்டும்.

ஒரு இடத்தில் பெண்களுக்கு மரியாதை கிடைக்கவில்லை என்றால் விவாகரத்து அல்லது பிரேக்கப் செய்வது தவறு இல்லை. அதை பெண்கள் தடை என்று நினைக்காமல் வளர்ச்சியின் துவக்கப் புள்ளி என்று எண்ண வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...