மீண்டும் இலங்கை வந்த நடிகர் ரஜினி
இலங்கைசெய்திகள்

மீண்டும் இலங்கை வந்த நடிகர் ரஜினி

Share

மீண்டும் இலங்கை வந்த நடிகர் ரஜினி

நடிகர் ரஜினி காந்த் மாலைதீவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலைத்தீவில் இருந்து நேற்று இரவு 11.20 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் யூ.எல்.-102 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு ‘கோல்டன்’ சிறப்பு விருந்தினர் அறை வழங்கப்பட்டிருந்ததுடன்,சிறிது நேரத்தின் பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கு புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 14 ஆம் திகதி ரஜினி காந்த் மாலைத்தீவு செல்லும் வழியில் கட்டுநாயக்க விமான நிலைய சிறப்பு விருந்தினர் அறைக்குள் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...