tamilni 349 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குழந்தைகள் கைத் தொலைபேசி மற்றும் இணைய சேவைகளைப் பயன்படுத்தும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என மனநல மருத்துவர் ரூமி ரூபன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சில சமயங்களில் குழந்தைகள் தமது பெற்றோரை எதிரிகளாக பார்க்கும் நிலையும் காணப்படுகின்றது என வைத்தியர் தெரிவித்துள்ளார்.

கைத் தொலைபேசிகள் மற்றும் இணையம் போன்றவற்றுக்கு கடுமையாக அடிமையாகுதலால் குழந்தைகளுக்கு ஞாபக மறதி ஏற்படும் அபயாம் உள்ளதாக மனநல மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், குழந்தைகள் வீடியோ கேம்களுக்கு அடிமையாகிவிடுவது ஒரு தீவிரமான நிலை மற்றும் மனநோய் என இங்கு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இதனால் பிள்ளைகளின் கல்வி தோல்வியடைந்து பெற்றோர்களை எதிரிகளாகவே பார்க்கின்றனர். இந்த போதை பழக்கங்கள் அவர்களின் எதிர்காலத்தை முற்றாக அழித்துவிடும் என்பதால் குழந்தைகள் இவ்வாறு இணைய சேவைகளைப் பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு வைத்தியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...