14 10
இலங்கைசெய்திகள்

சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள துரித வளர்ச்சி: மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

Share

சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள துரித வளர்ச்சி: மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

2024ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் 2.16 பில்லியன் டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளதாக  இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இத்துறையில் 66 வீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளமை கணிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டில் cமூலம் ஈட்டிய மொத்த வருமான இலக்கை இந்த வருடத்தின் முதல் 8 மாதங்களில் எட்டியுள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...

27
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: அணு ஆயுதத் திட்டத்தை முடக்க டிரம்ப் அழுத்தம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள்...