14 1
இலங்கைசெய்திகள்

தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைகளின் அடிப்படையில் 55 பேர் கைது

Share

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைகளின் அடிப்படையில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 13 பேர் வேட்பாளர்கள் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், 11 வாகனங்களும் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. போலீசாருக்கு இதுவரை மொத்தமாக 123 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவை மார்ச் 3ஆம் திகதி முதல் ஏப்ரல் 9ஆம் திகதி காலை 6.00 மணி வரை பதிவாகிய குற்றச் செயல்களாகும்.

இவ்வாறு செய்யப்பட்ட முறைப்பாடுகளில் 24 வன்முறை சம்பந்தமானவை, 99 தேர்தல் சட்ட மீறல்கள் சம்பந்தமானவை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் சூழ்நிலைகளை கருத்திற் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...