30,000 ஆசிரிய வெற்றிடங்கள் நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் காணப்படும் அரச பாடசாலைகளில் குறித்த வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவித்தார்.
ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் போன்ற பாடங்களுக்கே அதிக வெற்றிடங்கள் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment