பேருந்துக்காக காத்திருந்த 23 வயதுடைய யுவதி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது.
இளம் யுவதி போகம்பரை தொலைதூர பேருந்துக்கு காத்திருந்த தருணத்தில் யுவதி செல்லும் இடத்திற்கு குறித்த பேருந்து செல்வதாக கடத்தி செல்லப்பட்டு பேருந்து ஓட்டுனரும் நடத்துனரும் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளனர்.
#SriLankaNews
Leave a comment