கண்டி மாவட்ட முடிவுகள் வெளியாகின..! தேசிய மக்கள் சக்தி முன்னிலை

2 17

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 323,957 வாக்குகளைப் பெற்று 308 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 189,246 வாக்குகளைப் பெற்று 166 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

பொது ஜன பெரமுன 48,270 வாக்குகளைப் பெற்று 40 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 37,192 வாக்குகளைப் பெற்று 33 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

சர்வஜன அதிகாரம் 29,614 வாக்குகளைப் பெற்று 24 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

கண்டி பிரதேச செயலாளர் மற்றும் கங்காவத்தை கோரளை பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கண்டி – பிரதேச செயலாளர் மற்றும் கங்காவத்தை கோரளை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 14,767 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 6,222 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 2,440 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 2,063 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பாத்ததேவாகிட்டை பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கண்டி – பாத்ததேவாகிட்டை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 19,364 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 14,090 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன முன்னணி 4,106 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 3,524 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 3,231 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

குண்டசாலை பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கண்டி – குண்டசாலை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 34,363 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 14,397 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 4,051 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 3,995 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

மெடதும்பறை பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கண்டி – மெடதும்பறை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 14,254 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 7,966 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 2,352 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் 2,382 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

மினிப்பே பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கண்டி – மினிப்பே பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 12,742 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 7,858 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 3,409 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

உடதும்பர பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கண்டி – உடதும்பர பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தி 4,945 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 4,925 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் 1,320 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பன்விலை பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கண்டி – பன்விலை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தி 4,931 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 4,679 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 2,108 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பாத்ததும்பறை பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கண்டி – பாத்ததும்பறை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 20,429 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 10,824 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 4,860 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1,745 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பூஜாப்பிட்டிய பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கண்டி – பூஜாப்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 15,524 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 8,633 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 2,254 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு 1,156 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

அக்குரணை பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கண்டி – அக்குரணை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தி 14,638 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 11,492 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு-2 1,982 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 1,756 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஹரிஸ்பத்துவ பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கண்டி – ஹரிஸ்பத்துவ பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 23,288 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 10,288 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் 3,675 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 3,330 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

தும்பனை பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கண்டி – தும்பனை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 17,530 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 8,361 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 2,994 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் 1,883 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

நாவலப்பிட்டி நகர சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கண்டி – நாவலப்பிட்டி நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 2,217 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு-2 1,966 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

 

ஐக்கிய மக்கள் சக்தி 1,051 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

கம்பளை நகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கண்டி – கம்பளை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தி 8,229 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 7,749 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 2,871 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன முன்னணி 1,462 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

கண்டி மாநகர சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கண்டி – மாநகர நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 21,566 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 12,906 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 6,257 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் 1,836 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 1,497 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

கடுகண்ணாவ நகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கண்டி – கடுகண்ணாவ நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 2726 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 1583 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு 631 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 583 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன முன்னணி 470 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

கண்டி – கங்கா இஹாலா கோரளை பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கண்டி – கங்கா இஹாலா கோரளை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 14.478 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 6.292 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு 4,784 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 1,784 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

கண்டி – உடுனுவர பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கண்டி – உடுனுவர பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 26.001வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 15.312 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கியக் கூட்டமைப்பு 4.465 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 3.242 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

கண்டி – பஸ்காகே கோரளை பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கண்டி – பஸ்காகே கோரளை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 11,946 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 3764 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

சுயேட்சைக்குழு 1 3474 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

கண்டி – பன்வில பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கண்டி – பன்வில பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 4,679 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 4.931வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

கண்டி – உடபலாத பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கண்டி – உடபலாத பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 19,595 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 15,326 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன முன்னணி 7854 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக்க ட்சி 5692 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

கண்டி – யட்டிநுவர பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கண்டி – யட்டிநுவர பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 22,294 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 10,341 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

சுயேட்சைக்குழு 4535 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 3690 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

கண்டி – வத்தேகம நகர சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கண்டி – வத்தேகம நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 2028 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 1289 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் முன்னணி 499 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 324 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் கட்சி 359 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

Exit mobile version