2 16
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள்! அதிக ஆசனங்களை கைப்பற்றிய அநுர தரப்பு

Share

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 476,182 வாக்குகளை பெற்று 297 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி, 195,380 வாக்குகளை பெற்று 109 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

பொதுஜன பெரமுன, 79,779 வாக்குகளை பெற்று 44 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி, 70,093 வாக்குகளை பெற்று 38 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

சர்வஜன அதிகாரம், 37,125 வாக்குகளை பெற்று 21 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

கொழும்பு மாநகர சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கொழும்பு – கொழும்பு மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 81,814 வாக்குகள்.

ஐக்கிய மக்கள் சக்தி 58,375 வாக்குகள்.

பொதுஜன பெரமுன 9,341 வாக்குகள்.

ஐக்கிய தேசிய கட்சி 26,297 வாக்குகள்.

ஐக்கிய குடியரசு முன்னணி 2,157 வாக்குகள்.

ஐக்கிய அமைதி கூட்டணி 4,473 வாக்குகள்.

தேசிய மக்கள் கட்சி 950 வாக்குகள்.

பொது ஜன முன்னணி 2,754 வாக்குகள்.

ஜனநாயக தேசிய கூட்டணி 1,370 வாக்குகள்.

சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 8,630 வாக்குகள்.

சர்வஜன அதிகாரம் 3,911 வாக்குகள்.

சுயேட்சைகுழு ( 3) 1,791 வாக்குகள்.

சுயேட்சைகுழு (4) 3,640 வாக்குகள்.

சுயேட்சைகுழு (5) 4,659 வாக்குகள்.

கொடிகாவத்தை முள்ளேரியா பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கொழும்பு – கொடிகாவத்தை முள்ளேரியா பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 30 797 வாக்குகள்.

ஐக்கிய மக்கள் சக்தி 10747 வாக்குகள்.

பொதுஜன பெரமுன 5477 வாக்குகள்.

ஐக்கிய தேசிய கட்சி 3745 வாக்குகள்.

ஏனைய கட்சிகள் 7657 வாக்குகள்.

கொழும்பு – மொரட்டுவை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கொழும்பு – மொரட்டுவை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 34659 வாக்குகள்.

ஐக்கிய மக்கள் சக்தி 16814 வாக்குகள்.

பொதுஜன பெரமுன 9149 வாக்குகள்.

ஐக்கிய தேசிய கட்சி 4809 வாக்குகள்.

கொழும்பு – சீதாவக்கை நகர சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கொழும்பு – சீதாவக்கை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 5553 வாக்குகள்.

ஐக்கிய மக்கள் சக்தி 4025 வாக்குகள்.

சுயேச்சை குழு(2) 2457 வாக்குகள்.

பொதுஜன பெரமுன 889 வாக்குகள்.

ஐக்கிய தேசிய கட்சி 574 வாக்குகள்.

சர்வஜன அதிகாரம் 548 வாக்குகள்.

சுயேச்சை குழு(1) 318 வாக்குகள்.

கொழும்பு – ஹோமாகம பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கொழும்பு – ஹோமாகம பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 66 634 வாக்குகள்.

ஐக்கிய மக்கள் சக்தி 19 376வாக்குகள்.

பொதுஜன பெரமுன 14 575 வாக்குகள்.

ஐக்கிய தேசிய கட்சி 6259 வாக்குகள்.

கொழும்பு – கடுலவலை மாநகர சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கொழும்பு – கடுலவலை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 60 537 வாக்குகள்.

சுயேச்சை குழு(1) 19 455 வாக்குகள்.

ஐக்கிய மக்கள் சக்தி 12 571 வாக்குகள்.

ஐக்கிய தேசிய கட்சி 6667 வாக்குகள்.

பொதுஜன பெரமுன 4676 வாக்குகள்.

சர்வஜன அதிகாரம் 3668 வாக்குகள்.

தேசிய சுதந்திர முன்னணி 2422 வாக்குகள்.

ஐக்கிய மக்கள் முன்னணி 864 வாக்குகள்.

கொழும்பு – சீதாவக்கை மாநகர சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கொழும்பு – சீதாவக்கை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 30 250 வாக்குகள்.

ஐக்கிய மக்கள் சக்தி 13 270 வாக்குகள்.

பொதுஜன பெரமுன 10 855 வாக்குகள்.

சுயேச்சை குழு(3) 5614 வாக்குகள்.

சர்வஜன அதிகாரம் 2849 வாக்குகள்.

ஐக்கிய தேசிய கட்சி 2613 வாக்குகள்.

தேசிய சுதந்திர முன்னணி 1304 வாக்குகள்.

ஐக்கிய மக்கள் முன்னணி 864 வாக்குகள்.

கொழும்பு – கெஸ்பேவ மாநகர சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கொழும்பு – கெஸ்பேவ மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 48485 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 14395 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சுயேச்சை குழு(2) 4022 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் 3490 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

கொழும்பு – மகரகம நகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கொழும்பு – மகரகம நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 40890 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 12000 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு 5627 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 5247 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் கட்சி 4233 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

கொழும்பு – கல்கிசை மாநகர சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கொழும்பு – கல்கிசை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 33764 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 14608 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 7555 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 6242 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் கட்சி 4508 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

கொழும்பு – ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை மாநகர சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கொழும்பு – ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 19 417 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 8002 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் முன்னணி 3683 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 2664 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் கட்சி 2919 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 2223 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய குடியரசு முன்னணி 904 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

கொழும்பு – பொரலஸ்கமுவ நகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கொழும்பு – பொரலஸ்கமுவ நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 12 283 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 3349 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் முன்னணி 2030 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 1647 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் கட்சி 1183 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சுயேட்சை குழு(1) 957 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 816 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

கொழும்பு – கொலன்னாவ பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கொழும்பு – கொலன்னாவ பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 1,1099 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 7848 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 2955 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 1473 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் கட்சி 857 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...