2 16
இலங்கைசெய்திகள்

பதுளை மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள்..

Share

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன.

இதற்கமைய தேசிய மக்கள் சக்தி 188,269 வாக்குகளைப் பெற்று 203 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 107,891 வாக்குகளைப் பெற்று 93 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

பொதுஜன முன்னணி 44,886 வாக்குகளைப் பெற்று 40 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

பதுளை -மஹியங்கனை பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை – மஹியங்கனை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 17,888 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 10,455 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 4,592 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணி 3,503 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பதுளை மாநகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 11,658 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 5,002 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணி 2,427 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 1, 156 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பதுளை – பசறை பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை – பசறை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 9282 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 5535 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணி 4606 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 1618 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு ஒன்று 1608 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பதுளை – ஹல்துமுல்ல பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை – ஹல்துமுல்ல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 7581 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 5959 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணி 1989 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணி 1505 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 1361 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பதுளை – வெலிமடை பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை – வெலிமடை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 24476 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 13489 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணி 4247 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 3295 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2490 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பதுளை – ஹப்புதளை பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை – ஹப்புதளை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 10667 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 7014 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 1911 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணி 1385 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 1249 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பண்டாரவளை பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை – பண்டாரவளை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 11038 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 4809 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணி 1596 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 1255 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 940 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பதுளை – ரிதியமாலியத்த பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை – ரிதியமாலியத்த பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 13553 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 9594 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 2697 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 1198 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணி 558 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பதுளை – பண்டாரவளை மாநகர சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை – பண்டாரவளை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 4925 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு ஒன்று 4020 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 2708 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு இரண்டு 1053 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 263 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பதுளை – எல்ல பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை – எல்ல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 9513 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 6059 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணி 4036 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணி 1356 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 1061 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பதுளை பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை – பதுளை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 8622 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 3349 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணி 2465 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு 1454 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 1135 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பதுளை – மீகஹிவுல பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை – மீகஹிவுல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 4718 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 2889 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணி 1465 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 1061 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் கட்சி 834 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பதுளை – கந்தகெட்டிய பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை – கந்தகெட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 5043 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 3821 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் முன்னணி 1728 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் 1001 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 1957 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 533 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பதுளை – லுனுகலை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை – லுனுகலை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 4833 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 4741 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் முன்னணி 3047 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 2282 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 735 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பதுளை – ஹாலிஎல பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை – ஹாலிஎல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 21212 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 8691வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் முன்னணி 6792 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 4512 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 2934 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 2832 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

மலையக மக்கள் முன்னணி 1535 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பதுளை – ஹப்புத்தளை நகர சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை – ஹப்புத்தளை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

சுயேட்சைக் குழு ஒன்று 1038 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 844 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 374 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...