28 1
இலங்கைசெய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளராக கண்டியில் போட்டியிடும் சுஜீவ சேனசிங்க

Share

ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளராக கண்டியில் போட்டியிடும் சுஜீவ சேனசிங்க

முன்னாள் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உுறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான சுஜீவ சேனசிங்க இம்முறை கண்டியில் போட்டியிடவுள்ளார்.

தற்போதைக்கு சுஜீவ சேனசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரசார நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகச் செயற்படுகின்றார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் சஜி்த் பிரேமதாசவின் பிரசார நடவடிக்கைகளை இவர் ஒருங்கிணைத்திருந்தார்.

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியுற்றதை தொடர்ந்து சுஜீவ சேனசிங்க, அரசியலை விட்டும் ஒதுங்கும் தீர்மானத்தில் இருந்தார்.

எனினும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பலரின் வற்புறுத்தலுக்கு இணங்க அவர் இம்முறை கண்டி மாவட்ட தலைமை வேட்பாளராக ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட இணக்கம் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...