24
இலங்கைசெய்திகள்

அமெரிக்க டொலர் மற்றும் ரூபாவின் பெறுமதியில் இன்று மாற்றம்

Share

அமெரிக்க டொலர் மற்றும் ரூபாவின் பெறுமதியில் இன்று மாற்றம்

நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(10.07. 2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (10.07.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 308.50 ரூபாவாகவும், கொள்வனவு விலை 299.26 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 227.67 ரூபாவாகவும், கொள்வனவு விலை 218.12 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 335.47 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 321.78 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 396.17 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 381.17 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Share
தொடர்புடையது
image 99752a50f1
செய்திகள்உலகம்

போலி ஏ.ஐ. ட்ரெய்லர்கள்: ஒரு பில்லியன் பார்வையாளர்களைக் கொண்டிருந்த 2 யூடியூப் தளங்களை முடக்கியது கூகுள்!

செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட போலித் திரைப்பட முன்னோட்டக் காட்சிகளை (Fake Trailers) வெளியிட்டு,...

MediaFile 2 8
செய்திகள்இலங்கை

முகமாலையில் ரயில் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் பலி!

யாழ்ப்பாணம், முகமாலைப் பகுதியில் இன்று இடம்பெற்ற கோர ரயில் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர்...

599930085 1542770143558035 1968667072831543849 n
செய்திகள்அரசியல்இலங்கை

ஒரு லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் அழிவு: நீர்ப்பாசனக் கட்டமைப்புச் சேதம் 22 பில்லியன் ரூபாயை எட்டியது!

அண்மைய அனர்த்தங்கள் காரணமாக இலங்கையின் விவசாயத்துறை மற்றும் நீர்ப்பாசனக் கட்டமைப்புகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனப் பணிப்பாளர்...

New Project 119
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப சீனா துணை நிற்கும் – சீன கம்யூனிஸ்ட் கட்சித் தூதுக்குழு உறுதி!

இலங்கையின் ‘மறுசீரமைப்பு’ (Rebuilding Sri Lanka) திட்டத்திற்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளத்...