24 666d1e60e05de
இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவில் இலங்கையர்களால் வரவேற்கப்பட்ட அனுர

Share

பிரித்தானியாவில் இலங்கையர்களால் வரவேற்கப்பட்ட அனுர

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) ஐக்கிய இராச்சியத்தில் (United Kingdom) வசிக்கும் இலங்கையர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அவர் நேற்று முன்தினம் (13.06.2024) இங்கிலாந்தை சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அனுரவை பலரும் வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில், இன்று சனிக்கிழமையன்று கிரிஸ்டல் கிரான்டில், இங்கிலாந்தில் உள்ள இலங்கையர்கள் மத்தியில் அனுர குமார திசாநாயக்க உரையாற்றுகிறார்.

ஏற்கனவே அனுரகுமார திசாநாயக்க கனடா மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளுக்கும் சென்று இலங்கையர்களை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிரிக்கெட் திருவிழா: 15 தனியார் ஜெட் விமானங்களில் இலங்கை வந்தடைந்த உலகளாவிய விஐபிக்கள்!

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று முன்தினம் (15) நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா –...

image 1200x800 23
செய்திகள்உலகம்

ஜெனீவா பேச்சுவார்த்தைக்கு மத்தியில் போர் தீவிரம்! – ரஷ்ய துறைமுகம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; ஒடேசா இருளில் மூழ்கியது!

ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி நான்கு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, அமெரிக்காவின் முன்னிலையில் ஜெனீவாவில் இன்று...

image 1200x800 24
செய்திகள்இலங்கை

ஊழலுக்கு எதிரான போரில் இலங்கையின் மகா பாய்ச்சல்! -அநுர அரசாங்கத்திற்கு மக்கள் பாராட்டு!

கடந்த 70 வருட கால அரசியல் வரலாற்றில் ஊழல் நிறைந்த நாடாகப் பார்க்கப்பட்ட இலங்கை, அநுர...