24 6657d1c2d8fa3
இலங்கைசெய்திகள்

கொத்தமல்லியின் விலை 1,900 ரூபா வரை உயர்வு

Share

கொத்தமல்லியின் விலை 1,900 ரூபா வரை உயர்வு

நிலவும் சீரற்ற வானிலையால் சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

மழையுடன் கூடிய வானிலையுடன் மரக்கறி பயிர்கள் அழிவடைந்துள்ளமையினால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் கரட் 125 முதல் 145 ரூபாவிற்கும்,ஒரு கிலோகிராம் கரட் 125 முதல் 145 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன் ஒரு கிலோகிராம் லீக்ஸ் 270 முதல் 290 ரூபாவாகவும், பீட்றூட் 320 முதல் 340 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு 290 முதல் 310 ரூபாவிற்கும், ஒரு கிலோகிராம் கொத்தமல்லி 1,800 முதல் 1,900 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

Share

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...