24 664f8a4b4ce95
இலங்கைசெய்திகள்

இலங்கை கிரிக்கட் வீரருக்கு அவுஸ்திரேலியாவில் கௌரவம்

Share

இலங்கை கிரிக்கட் வீரருக்கு அவுஸ்திரேலியாவில் கௌரவம்

இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் ரஸல் ஆர்னோல்ட்டை கிரிக்கட் அவுஸ்திரேலியா கௌரவப்படுத்தியுள்ளது.

கிரிக்கட் அவுஸ்திரேலியாவின் பல்கலாச்சார தூதுவர்களில் ஒருவராக ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் கிரிக்கட் வீரரும், கிரிக்கட் வர்ணணையாளருமான ஆர்னோல்ட் உள்ளிட்ட 54 பேர் இவ்வாறு தூதுவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

விளையாட்டுத்துறையிலும் சமூகத்திலும் சாதக மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கிலான திட்டமொன்றை கிரிக்கட் அவுஸ்திரேலியா முன்னெடுக்க உள்ளது.

வசீம் அக்ரம், உஸ்மான் கவாஜா, ரவி சாஸ்திரி, அலெனா கிங், ஸ்கொட் போலன்ட் போன்ற 54 பேர் இவ்வாறு தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கண் பரிசோதனை நிலையத்தில் தீ விபத்து: மின் ஒழுக்கு காரணமெனத் தகவல்!

திருகோணமலைத் துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, திருகோணமலை பொது வைத்தியசாலையின் அருகாமையில் உள்ள ஒரு தனியார் கண்...

Vithiya
இலங்கைசெய்திகள்

வித்தியா கொலை வழக்கு: சுவிஸ் குமார் உட்பட 7 பிரதிவாதிகள் மேன்முறையீட்டு மனு விசாரணை நிறைவு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தி, கூட்டுப்...

images 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்பு: அரசாங்கம் கட்சி சார்பற்ற முறையில் செயல்பட வேண்டும் – நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல்!

நாட்டில் போதைப்பொருளை ஒழிக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் கட்சி சார்பற்ற முறையில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்...

25 690c595a669be
செய்திகள்இலங்கை

பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை: உயர்தரப் பரீட்சை காரணமாக நவம்பர் 7 உடன் முதற்கட்டம் நிறைவு!

அரசு மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2025ஆம் ஆண்டிற்கான மூன்றாம் தவணையின் முதல்...