இலங்கை
தொடர்ந்து டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய்
தொடர்ந்து டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய்
நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (27.01.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 303 ரூபாய் 04 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 312 ரூபாய் 68 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
மேலும், ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 383 ரூபாய் 34 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 398 ரூபாய் 07 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 327 ரூபாய் 20 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 341 ரூபாய் 04 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 221 ரூபாய் 73 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 231 ரூபாய் 82 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 195 ரூபாய் 04 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 205 ரூபாய் 51 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 223 ரூபாய் 85 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 234 ரூபாய் 48 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.