17 scaled
இலங்கைசெய்திகள்

அவசரமாக கூடும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

Share

அவசரமாக கூடும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்றைய தினம் விசேட கூட்டமொன்றை அவசரமாக நடத்த உள்ளது.

கட்சியின் மத்திய செயற்குழுவினால் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் இன்றைய தினம் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

அரசியல் விவகாரங்கள் குறித்து இந்த அவசரக் கூட்டத்தில் முக்கிய கவனம் செலுத்தப்பட உள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் மத்தியில் அண்மைய நாட்களாகவே முரண்பாட்டு நிலைமை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 23
செய்திகள்உலகம்

ஈரான் போர்நிறுத்தத்தின் பின்னணியில் சீனா ? டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட முக்கிய தகவல்!

ஈரானுடனான இரண்டு வார காலப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை “முழுமையான மற்றும் மிகப்பெரிய வெற்றி” என்று அமெரிக்க...

world 22
செய்திகள்உலகம்

ஈரான் விவகாரத்தில் டிரம்பின் தற்காலிகப் போர்நிறுத்தத்தின் பின்னணி!

வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அதிபர் டொனால்ட் டிரம்ப் கடைபிடிக்கும் அணுகுமுறையை அரசியல்...

world 21
செய்திகள்உலகம்

மறைந்த தனது மனைவிக்காக நிலவில் பெயர் சூட்டிய விண்வெளி வீரர்!

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவை நோக்கிப் பயணித்துள்ள நாசாவின் ‘ஆர்டெமிஸ் II’ விண்கலக் குழுவினர்,...

world 20
செய்திகள்உலகம்

இரு வார காலப் போர்நிறுத்தம்: ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்கத் தெஹ்ரான் சம்மதம்!

ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது பாரிய தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்திருந்த...