tamilni 506 scaled
இலங்கைசெய்திகள்

தேசபந்து தென்னகோனுக்கு பதவி நீடிப்பு வழங்கப்படுமா

Share

தேசபந்து தென்னகோனுக்கு பதவி நீடிப்பு வழங்கப்படுமா

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு இன்னொரு பதவி நீடிப்பு வழங்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

மூன்று மாத காலத்திற்கு பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட தேசபந்து தென்னகோனின் பதவிக்காலம் எதிர்வரும் 26ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிக்கும் ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

இந்நிலையில் எதிர்வரும் 26ம் திகதியுடன் அவரது மூன்று மாத பதவிக்காலம் நிறைவடைகின்றது. ஆனால் அவருக்கான பதவி நீடிப்பு குறித்தோ வேறு தகவல்களோ இதுவரை வெளியாகவில்லை.

எனினும் தேசபந்து தென்னகோன் தொடர்ந்தும் பொலிஸ் மா அதிபர் பதவியில் நிலைத்திருப்பார் என்றே பொலிஸ் திணைக்கள வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

Share
தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...