tamilni 429 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Share

நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

தற்போதைய நாட்களில் அதிக வெப்பம் நிலவுவதால் வயது வந்தோர் 3 லீற்றர் நீரையும் சிறுவர்கள் ஒன்றரை லீற்றர் நீரையும் குடிப்பது மிகவும் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது என சர்வதேச சுகாதார விஞ்ஞான நிறுவனத்தின் போஷாக்கு பிரிவின் தலைவர் மருத்துவர் ரேணுகா ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நாட்களில் அதிக தண்ணீர் குடிக்காமல் இருப்பது நீரிழப்புக்கு வழிவகுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீருக்கு மேலதிகமாக தர்பூசணி, தோடம்பழம் போன்ற நீர் சத்துக்களை கொண்ட பழங்களை சாப்பிடுவதும் மிகவும் பொருத்தமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெப்பம் மற்றும் சூரிய ஒளி அதிகமாக இருக்கும் போது வெளியே செல்வதனை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.

வேலைக்குச் செல்வோர் அதிக தண்ணீர் எடுத்துச் செல்வது மிகவும் பொருத்தமானது என மருத்துவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 80
உலகம்செய்திகள்

2028 அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியா? கமலா ஹாரிஸின் பதில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

2024-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ், 2028-ஆம்...

world 79
செய்திகள்உலகம்

விண்வெளி வரலாற்றில் புதிய சாதனைகளுடன் தரையிறங்கியது ஓரியன்!

அரை நூற்றாண்டு கால இடைவெளிக்குப் பிறகு நிலவுக்குச் சென்ற மனிதகுலத்தின் முதல் பயணமான ஆர்ட்டெமிஸ் II...

world 78
உலகம்செய்திகள்

பெய்ரூட்டில் தங்கியிருக்க லெபனான் பிரதமர் முடிவு: அமெரிக்கா மற்றும் ஐநா பயணம் ஒத்திவைப்பு!

லெபனான் பிரதமர் நவாஃப் சலாம், அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு மேற்கொள்ளவிருந்த தனது உடனடிப்...

world 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் QR முறை தற்காலிகமாக நீக்கம்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பயணிக்கும் பொதுமக்களின் வசதிக்காக, எரிபொருள் விநியோகத்தில்...