இலங்கைசெய்திகள்

கொழும்பு வைத்தியசாலையில் நோயாளிக்கு வழங்கப்பட்ட உணவில் அதிர்ச்சி

Share
tamilni 24 scaled
Share

கொழும்பு வைத்தியசாலையில் நோயாளிக்கு வழங்கப்பட்ட உணவில் அதிர்ச்சி

நோயாளி ஒருவருக்கு வைத்தியசாலையில் வழங்கப்பட்ட உணவில் பெரிய புழு காணப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் கொழும்பில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

இதய நோயாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் (ப்ரோக்லி) இல் குறித்த புழு காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், புழு இருந்துள்ளதை நோயாளியின் மகள் வைத்தியசாலை உணவக ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன், இது குறித்து கவனம் செலுத்துமாறும் நோயாளி ஒருவருக்கு வழங்கப்படும் உணவு குறித்து சுகாதார முறையில் நடந்து கொள்ளுமாறும் அவர் வைத்தியசாலை உணவக ஊழியர்களிடம் அறிவுறுத்தி உள்ளார்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...