வட்டி விகித மாற்றம் குறித்து இலங்கை மத்திய வங்கி தீர்மானம்
வட்டி விகிதங்களை மாற்றியமைக்காமல் தொடர்ந்து பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயக்கொள்கை சபை தீர்மானித்துள்ளது.
வட்டி விகித மாற்றம் தொடர்பில் நேற்று (22.01.2024) இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 9% நிலையான வைப்புத்தொகை வசதி வீதத்தையும் நிலையான கடன் வசதி வீதமான 10% வீதத்தையும் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
Comments are closed.