tamilni 299 scaled
இலங்கைசெய்திகள்

சிவனொளி பாதமலையில் மாற்றங்கள்!

Share

சிவனொளி பாதமலையில் மாற்றங்கள்!

கடந்த மூன்று நாட்களாக, வானூர்தி மூலம் சிவனொளி பாதமலைக்கு மின் மாற்றிகள் கொண்டு செல்லும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இரத்மலானை விமான படையின் வானூர்தி மூலம் இந்த பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சிவனொளி பாதமலைக்கு சுத்தமான குடிநீர் வழங்கவும், தடை இன்றி மின்சாரம் வழங்குவதற்கும் இலங்கை மின்சார சபை முன்வந்துள்ளது.

இந்த நிலையில், சிவனொளி பாதமலைக்கு செல்லும் பிரதான வீதியின் மூன்று இடங்களில் புதிய மின் மாற்றிகள் பொருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு துரிதமாக பணிகள் இடம்பெற்று வருகின்றன.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...