இலங்கைசெய்திகள்

இளம் தந்தையும் குழந்தையும் உயிரிழப்பு

tamilni 451 scaled
Share

இளம் தந்தையும் குழந்தையும் உயிரிழப்பு

புஸ்ஸல்லாவ – மைப்பால பகுதியில் சட்டவிரோதமான மின்கம்பியில் சிக்கி ஆணும் அவரது மகளும் உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர்கள் 32 வயதுடைய தந்தை மற்றும் அவரது 02 வயதும் 8 மாதமுமான மகள் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் மைப்பால, கொட்டகேபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபர் தனது மரக்கறித் தோட்டத்தை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக அனுமதியற்ற மின்சார கம்பி வேலியை அமைத்திருந்தார்.

இதில் இருவரும் சிக்கிய நிலையில், அயலவர்கள் மின் கம்பியை அகற்றி கம்பளை வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...