tamilni 296 scaled
இலங்கைசெய்திகள்

பொய்யான சமர்ப்பிப்புகளை வழங்கும் அரசியல் புகலிடக் கோரிக்கையாளர்கள்

Share

பொய்யான சமர்ப்பிப்புகளை வழங்கும் அரசியல் புகலிடக் கோரிக்கையாளர்கள்

ஐக்கிய இராச்சியத்தில் பொய்யான சமர்ப்பிப்புகளை வழங்கிய அரசியல் புகலிடக் கோரிக்கையாளர்களுடன் தாம் அரச திணைக்களங்களுக்கு சென்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(21.09.2023) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

மக்கள் எவ்வாறு அதிகாரிகளை தவறாக வழிநடத்தி புகலிடம் பெறுகிறார்கள் என்பதை தனது கண்களால் பார்த்ததாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் தாம் இங்கிலாந்தில் சட்டத்தரணியாக பணியாற்றிக் கொண்டிருந்த போது அரசியல் தஞ்சம் கோரிய பல இலங்கையர்களுடன் பிரித்தானியாவிலுள்ள குடிவரவுத் திணைக்களத்திற்குச் சென்றதன் மூலம் இவ்வாறான விடயங்களை அறிந்துக்கொண்டதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
26 696f67e3b313d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். போதனா வைத்தியசாலையில் CT ஸ்கேன் சேவை மீளாரம்பம்: நோயாளிகளின் நீண்டநாள் காத்திருப்பு முடிவுக்கு வந்தது!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக செயலிழந்திருந்த CT ஸ்கேன் (CT Scan)...

24 65bb6658d1f06
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 1,750 வரை வருமானம்: 2026 பட்ஜெட் நிவாரணங்களுக்கு அமைச்சரவை அதிரடி அங்கீகாரம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில், 2026 வரவு-செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட சம்பள உயர்வு...

Archuna 1
செய்திகள்இலங்கை

ஜனாதிபதி வடக்கில் சுதந்திரமாக நடக்க மகிந்தவே காரணம்: நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா எம்.பி அதிரடிப் பேச்சு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வட மாகாணத்தில் சுதந்திரமாக நடைபயிற்சி மேற்கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே...

MediaFile 7 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இரத்தினபுரியில் இன்று நாட்டின் அதிகூடிய வெப்பநிலை பதிவு!

இன்று (20) நாட்டின் அதிகூடிய வெப்பநிலை இரத்தினபுரியில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று மதிய...