rtjy 158 scaled
இலங்கைசெய்திகள்

இணையவழி ஊடாக சாரதி அனுமதிப் பத்திரங்கள்

Share

இணையவழி ஊடாக சாரதி அனுமதிப் பத்திரங்கள்

சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுதல் உள்ளிட்ட இணையவழி முறையின் ஊடாக சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்குதல் தொடர்பான பொறுப்புக்களை மோட்டார் வாகன திணைக்களத்திடம் ஒப்படைக்க இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.

09 ஜூலை 2020 அன்று எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின்படி, 2021 ஜனவரி முதலாம் திகதி முதல் இலங்கை இராணுவம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, 10 லட்சத்து 22,763 சாரதி உரிமங்களும், 24 இலட்சத்து 34,467 தற்காலிக சாரதி உரிமங்களும் அச்சிடப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...