62 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இவ்வருடம் இதுவரை அடையாளம்
2023 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
2023 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் 62 ஆயிரத்து 29 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இவ்வருடம் இதுவரை டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
Comments are closed.