நிதி இராஜாங்க அமைச்சர் திடீரென வைத்தியசாலையில் அனுமதி

tamilni 20

நிதி இராஜாங்க அமைச்சர் திடீரென வைத்தியசாலையில் அனுமதி

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அவசர சிகிச்சைக்காக இன்று (03.09.2023) காலை அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உணவு நச்சுத்தன்மை காரணமாக அவர் நோய்வாய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அவர் தற்போது தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version