கிளிநொச்சியில் இராவணன் வனம்

rtjy 271

கிளிநொச்சியில் இராவணன் வனம்

இராவணன் வனம் பூங்கா இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 

 

கிளிநொச்சி – இக்கச்சி பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இராவணன் வனம் பூங்கா நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலசுந்தரம்பிள்ளை, கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், 52வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி, பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

 

 

Exit mobile version