வங்கி முறையில் விசேட கண்காணிப்பு!
இலங்கைசெய்திகள்

வங்கி முறையில் விசேட கண்காணிப்பு!

Share

வங்கி முறையில் விசேட கண்காணிப்பு!

வங்கி முறையில் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து இலங்கை மத்திய வங்கி விசேட கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், திறந்த வட்டி விகிதங்களைக் குறைக்கும் போது வங்கி முறைமையும் பல நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அரசாங்கம் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1759315780 Shopping ban Sri Lanka Police Ada Derana 6
இலங்கைசெய்திகள்

பொலித்தீன் பைகளுக்கு இன்று முதல் கட்டணம்: வர்த்தமானி அறிவித்தல் அமுல்!

கைப்பிடிகளுடன் கூடிய பொலித்தீன் பைகளுக்கு (Shopping Bags) வர்த்தக நிலையங்கள் கட்டணம் அறவிட வேண்டும் என்ற...

103
இலங்கைசெய்திகள்

இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலையில் ரிக்டர் 6.0 நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை!

இந்தியப் பெருங்கடலில் இன்று (நவம்பர் 01) அதிகாலையில் ரிக்டர் அளவில் 6.0 சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று...

25 6905eb3e5c516
செய்திகள்இலங்கை

உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு சந்திரிகா வெளியேற்றம்: உடைமைகளை மூட்டை கட்டும் படங்கள் வெளியீடு!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கொழும்பில் உள்ள நிதாஹஸ் மாவத்தையில் அமைந்துள்ள தனது உத்தியோகபூர்வ...

images 2
செய்திகள்இலங்கை

அரசியல் பிரமுகர்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பு வழங்கத் தேவையில்லை – பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால

தற்போதைய பாதுகாப்பு நிலைமை, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது உள்ளூராட்சி சபை தலைவர்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பு...