யாழ். வடமராட்சியில் வெடிபொருட்கள்-ஆயுதங்கள் மீட்பு
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில் பெருமளவில் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் இன்றைய தினம் (23.07.2023) மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்குமைய குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது துப்பாக்கிகள் மற்றும் மகசின்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் வெடிபொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- 1st news in srilanka tamil
- breaking news sri lanka
- Explosives And Ordnance Recovery In Jaffna
- ibc tamil news
- ibc tamil news jaffna today
- ibc tamil news live
- ibc tamil news today
- jaffna news today
- jaffna tamil news
- sri lanka latest news
- sri lanka news
- sri lanka news tamil
- sri lanka news tamil today
- sri lanka news today
- sri lanka news today tamil
- sri lanka tamil news today
- srilanka tamil latest news
- Srilanka Tamil News
- srilanka today breaking news
- Tamil news
- tamil news today
Leave a comment