வெளிநாட்டு பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த யானை
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த யானை

Share

வெளிநாட்டு பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த யானை

சித்துல்பவ்வ ரஜமஹா விகாரைக்கு சென்ற 24 வயதுடைய வெளிநாட்டு பெண் ஒருவர் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

நேற்று பிற்பகல், விகாரையின் நுழைவு வாயிலுக்கு அருகில் உள்ள சங்குவாசலுக்கு முன்பாக படம் எடுக்கச் சென்ற போது கொந்தா எனப்படும் காட்டு யானை தாக்கியுள்ளது.

குறித்த சந்தர்ப்பத்தின் போது யுவதியுடன் மேலும் சில வெளிநாட்டவர்களும் இருந்ததாக தெரியவந்துள்ளது.

பின்னர், அருகில் இருந்தவர்கள் யானையை விரட்டியதையடுத்து, யுவதி அம்புலன்ஸ் மூலம் தெம்பரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...