26 1
இலங்கைசெய்திகள்

வீழ்ச்சி கண்டுள்ள தங்கத்தின் விலை – நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி தகவல்

Share

வீழ்ச்சி கண்டுள்ள தங்கத்தின் விலை – நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி தகவல்

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (02.12.2024) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 775,161 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 218,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,080 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 200,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,940 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 191,450 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
djhfnkie 5
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ரயில் தொடருந்துப் பாதை புனரமைப்புக்கு $400 மில்லியன் செலவு: சுகாதார நிறுவனங்கள் 90% மீட்டெடுப்பு!

சீரற்ற காலநிலை அனர்த்தங்கள் காரணமாகச் சேதமடைந்த தொடருந்துப் பாதைகளைப் புனரமைக்க சுமார் 400 மில்லியன் அமெரிக்க...

Udaya Gammanpila
அரசியல்இலங்கைசெய்திகள்

அனர்த்த நிதித் திரட்டல்: விஜித்த ஹேரத் தோல்வி, கதிர்காமரின் அணுகுமுறை பின்பற்றப்படவில்லை – உதய கம்மன்பில குற்றச்சாட்டு!

அனர்த்த நிவாரண நிதியைத் திரட்டுவதில் தற்போதைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன்...

25 693fffd1569ed
இலங்கைசெய்திகள்

2025 மூன்றாம் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி: 5.4% வலுவான வளர்ச்சி பதிவு!

2025 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்கான (ஜூலை முதல் செப்டம்பர் வரை) இலங்கையின் மொத்த உள்நாட்டு...

24 672751049374f
அரசியல்இலங்கைசெய்திகள்

வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்க 2,500 மேலதிக காவலர்கள் நியமனம்!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, நாட்டின் முக்கிய நகரங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் அதிகம்...