விசாரணைக்கு வரும் பிள்ளையானின் வழக்கு!

pillaiyaaan

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனால், தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தம்மைக் கைது செய்து தடுத்து வைத்திருப்பதை எதிர்த்து, குறித்த மனுவானது தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மேற்படி மனுவை ஜனவரி மாதம் 19 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Exit mobile version