யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது நாக்கினை சத்திர சிகிச்சையின் மூலம் இரண்டாக பிளந்த புகைப்படம் ஒன்றினை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார் .
யாழ்ப்பாணத்தில் நகரில் பச்சை குத்தும் கடை நடத்தி வரும் இளைஞனே இவ்வாறு காலிக்கு சென்று சத்திரசிகிச்சை மேற்கொண்டு தன்னுடைய நாக்கின் முன்பகுதியை இரண்டாக வெட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கை தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.